நீங்கள் தேடியது "Nirmala Devi"

நிர்மலா தேவி விவகாரம் : தமிழக அரசு கோரிக்கை
20 Nov 2018 4:08 PM GMT

நிர்மலா தேவி விவகாரம் : தமிழக அரசு கோரிக்கை

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ள பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஐ .ஏ. எஸ் அதிகாரி சந்தானம் குழு அறிக்கையை வெளியிட அனுமதிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு, கோரிக்கை விடுத்துள்ளது.

நிர்மலாதேவியை பொது இடத்தில் வைத்து விசாரிக்க வேண்டும் - சுஜா, முருகனின் மனைவி
1 Nov 2018 7:35 PM GMT

"நிர்மலாதேவியை பொது இடத்தில் வைத்து விசாரிக்க வேண்டும்" - சுஜா, முருகனின் மனைவி

நிர்மாலாதேவி விவகாரத்தில் விசாரணை அறிக்கையை முழுமையாக படிக்க விடாமல் முருகனிடம் கையெழுத்து வாங்கியுள்ளதாக அவருடைய மனைவி சுஜா தெரிவித்துள்ளார்.

நிர்மலா தேவி வழக்கு - புதிய மனுதாக்கல்
26 Oct 2018 1:27 PM GMT

நிர்மலா தேவி வழக்கு - புதிய மனுதாக்கல்

நிர்மலா தேவி விவகாரத்தில் சாட்சிகளிடம் திறந்த நீதிமன்றத்தில் தான் விசாரணை நடத்த வேண்டும் என இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கருப்பசாமி, முருகன் தரப்பில், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் கைது விவகாரத்தில் அரசு யாருக்கும் அடி பணிந்து செயல்படவில்லை - அமைச்சர் சி.வி. சண்முகம்
11 Oct 2018 3:07 AM GMT

பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் கைது விவகாரத்தில் அரசு யாருக்கும் அடி பணிந்து செயல்படவில்லை - அமைச்சர் சி.வி. சண்முகம்

நக்கீரன் கோபால் கைது விவகாரத்தில், தமிழக அரசு யாருக்கும் அடிபணிந்து செயல்படவில்லை என்று சட்ட அமைச்சர் சண்முகம் விளக்கம் அளித்துள்ளார்.

ஸ்டாலினை சந்தித்து நன்றி கூறினார் நக்கீரன் கோபால்...
10 Oct 2018 8:30 AM GMT

ஸ்டாலினை சந்தித்து நன்றி கூறினார் நக்கீரன் கோபால்...

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை நக்கீரன் கோபால் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

நிர்மலா தேவி விவகாரம் : ஆளுநர் தரப்பு மறுப்பு தெரிவிக்கவில்லை - நக்கீரன் கோபால்
10 Oct 2018 5:01 AM GMT

நிர்மலா தேவி விவகாரம் : ஆளுநர் தரப்பு மறுப்பு தெரிவிக்கவில்லை - நக்கீரன் கோபால்

நிர்மலா தேவி விவகாரத்தில் தாங்கள் வெளியிட்ட செய்திகளுக்கு ஆளுநர் தரப்பு இதுவரை மறுப்பு தெரிவிக்கவில்லை என நக்கீரன் கோபால் தெரிவித்துள்ளார்..

பேராசிரியர்களை வழக்கிலிருந்து தப்பிக்க வைக்க சதிகள் நடக்கிறது - பாலியல் புகாரளித்த மாணவி
9 Sep 2018 1:21 PM GMT

பேராசிரியர்களை வழக்கிலிருந்து தப்பிக்க வைக்க சதிகள் நடக்கிறது - பாலியல் புகாரளித்த மாணவி

திருவண்ணாமலை மாவட்டம் வாழவச்சனூரில் உள்ள அரசு வேளாண் கல்லூரியில் பேராசிரியர் மீது பாலியல் புகார் அளித்த மாணவி விசாரணை முடியும்வரை அதே கல்லூரியில் படிப்பைத் தொடர தன்னை அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

திருடன் போலீஸ் - 29.08.2018 -  சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விடுதி காப்பாளர்
29 Aug 2018 5:22 PM GMT

திருடன் போலீஸ் - 29.08.2018 - சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விடுதி காப்பாளர்

திருடன் போலீஸ் - 29.08.2018 - சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விடுதி காப்பாளர்

(23/08/2018) ஆயுத எழுத்து : மேலும் ஒரு மாணவி பாலியல் புகார் : எங்கே தவறு?
23 Aug 2018 4:29 PM GMT

(23/08/2018) ஆயுத எழுத்து : மேலும் ஒரு மாணவி பாலியல் புகார் : எங்கே தவறு?

(23/08/2018) ஆயுத எழுத்து : மேலும் ஒரு மாணவி பாலியல் புகார் : எங்கே தவறு?...சிறப்பு விருந்தினராக - வெங்கடேஷ் , பேராசிரியர்// விஜயராகவன் , வழக்கறிஞர்// பத்மாவதி, எழுத்தாளர்

உதவி பேராசிரியர் மீது மாணவி பாலியல் புகார் - போலீஸார் தீவிர விசாரணை...
23 Aug 2018 3:49 AM GMT

உதவி பேராசிரியர் மீது மாணவி பாலியல் புகார் - போலீஸார் தீவிர விசாரணை...

திருவண்ணாமலை அருகே அரசு வேளாண் கல்லூரி உதவி பேராசிரியர் மீது மாணவி பாலியல் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நரிக்குறவர்களின் குழந்தைகளை பள்ளி ஆசிரியர்கள் ஊர்வலமாக அழைத்து வந்து பள்ளியில் சேர்ப்பு
14 July 2018 3:22 AM GMT

நரிக்குறவர்களின் குழந்தைகளை பள்ளி ஆசிரியர்கள் ஊர்வலமாக அழைத்து வந்து பள்ளியில் சேர்ப்பு

சென்னை அருகே மப்பேடு கிராமத்தில் வசித்து வரும் நரிக்குறவர்களின் குழந்தைகளை பள்ளி ஆசிரியர்கள், மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து சென்றனர்.

நிர்மலா தேவி விவகாரம் - குற்றம்சாட்டப்பட்டுள்ள 3 பேருக்கும் ஜாமின் தர முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
12 July 2018 12:43 PM GMT

நிர்மலா தேவி விவகாரம் - குற்றம்சாட்டப்பட்டுள்ள 3 பேருக்கும் ஜாமின் தர முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில், கல்லூரி மாணவிகள் சம்பந்தப்பட்டிருப்பதால், குற்றம்சாட்டப்பட்டுள்ள 3 பேருக்கும், வழக்கு முடியும் வரை ஜாமின் தர முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.