நிர்மலா தேவி விவகாரம் : ஆளுநர் தரப்பு மறுப்பு தெரிவிக்கவில்லை - நக்கீரன் கோபால்

நிர்மலா தேவி விவகாரத்தில் தாங்கள் வெளியிட்ட செய்திகளுக்கு ஆளுநர் தரப்பு இதுவரை மறுப்பு தெரிவிக்கவில்லை என நக்கீரன் கோபால் தெரிவித்துள்ளார்..
நிர்மலா தேவி விவகாரம் : ஆளுநர் தரப்பு மறுப்பு தெரிவிக்கவில்லை - நக்கீரன் கோபால்
x
நிர்மலா தேவி விவகாரத்தில் தாங்கள் வெளியிட்ட செய்திகளுக்கு ஆளுநர் தரப்பு இதுவரை மறுப்பு தெரிவிக்கவில்லை என நக்கீரன் கோபால் தெரிவித்துள்ளார்.. எமது  தலைமை செய்தியாசிரியர் ரங்கராஜ் பாண்டேவுக்கு அவர் அளித்த சிறப்பு நேர்க்காணலில் இத்தகவலை கூறியுள்ளார்..



Next Story

மேலும் செய்திகள்