நீங்கள் தேடியது "mizoram"
12 Dec 2018 9:26 AM GMT
மேகதாது விவகாரம் : சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை - அமைச்சர் ஜெயக்குமார்
மேகதாது அணை விவகாரத்தில் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனஅமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
12 Dec 2018 7:06 AM GMT
மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு...
மத்திய பிரதேசத்தில், சுயேச்சைகள் ஆதரவோடு காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது. அந்த கட்சிக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.
10 Dec 2018 1:09 PM GMT
5 மாநில பேரவை தேர்தல் : நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்
ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப் பேரவைகளுக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
23 Nov 2018 4:16 PM GMT
" வட கிழக்கு பிராந்தியம் வளர்ந்தால் நாடு வளரும் " - மிசோரம் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரை
வட கிழக்கு பிராந்தியம் வளர்ச்சி பெறும்போது, இந்தியாவும் வளர்ச்சி பெறும் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
10 July 2018 10:52 AM GMT
மிசோரம் தலைநகர் அய்சாலில் முதல் சர்வதேச கலாச்சார திருவிழா
விழாவில் மூங்கில் குச்சிகள் கொண்டு ஆடப்படும் பாரம்பரிய பழங்குடியினர் நடனம் இடம்பெற்றது.