வெற்றி கரமான தோல்வி என்றால் என்ன? - தமிழிசை விளக்கம்

வெற்றி கரமான தோல்வி என்றால் என்ன? குறித்து என்பது குறித்து தமிழிசை விளக்கம் அளித்துள்ளார்.
x
ஐந்து மாநில தேர்தல்களில் பா.ஜ.க வெற்றிகரமான தோல்வி அடைந்தது குறித்து அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை விளக்கம் அளித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியை பார்ப்போம்.... 

Next Story

மேலும் செய்திகள்