மத்திய பிரதேச மாநிலம் போபாலில் தீபாவளி பண்டிகையை ஒட்டி, உள்ளுர் சந்தையில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இனிப்புகடைகள், ஜ வுளிக்கடைகள், மற்றும் பரிசுபொருட்கள்கடையில், பொருட்களை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டினர்.