இந்தியா - ஜப்பான் ராணுவத்தின் கூட்டுப்பயிற்சி

இந்தியா மற்றும் ஜப்பான் ராணுவத்தின் கூட்டுப் பயிற்சி மிசோரம் மாநிலத்தில் நடைபெற்றது.
இந்தியா - ஜப்பான் ராணுவத்தின் கூட்டுப்பயிற்சி
x
இந்தியா மற்றும் ஜப்பான் ராணுவத்தின் கூட்டுப் பயிற்சி மிசோரம் மாநிலத்தில் நடைபெற்றது. "தர்மா கார்டியன்" என்ற பெயரில் இருநாட்டு பயிற்சி, கடந்த 19-ம்  தேதி தொடங்கி, அடுத்த மாதம் 2-ம் தேதி வரை நடைபெறுகிறது. இன்று நடைபெற்ற  பயிற்சியில், சிறிய ரக ஆயுதங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து, பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் ஜப்பான் ராணுவத்தினர் 25-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 


Next Story

மேலும் செய்திகள்