நீங்கள் தேடியது "Marthandam"

சிறப்பு எஸ்.ஐ வில்சன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி
13 Jan 2020 7:09 AM GMT

சிறப்பு எஸ்.ஐ வில்சன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி

சிறப்பு எஸ்.ஐ வில்சன் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.

மார்த்தாண்டம் : அடுத்தடுத்து 3 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை
3 Dec 2019 3:42 PM GMT

மார்த்தாண்டம் : அடுத்தடுத்து 3 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் கணினி விற்பனை மையம், மின்சாதன பொருட்கள் மற்றும் செல்போன் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

தியாகிகளின் ஸ்தூபி அப்புறப்படுத்தியதற்கு எதிர்ப்பு : காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்
23 March 2019 10:52 AM GMT

தியாகிகளின் ஸ்தூபி அப்புறப்படுத்தியதற்கு எதிர்ப்பு : காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்

தமிழகத்தோடு கன்னியாகுமரியை இணைக்கும் போராட்டத்தின் போது துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த மொழிப்போர் தியாகிகளின் நினைவாக மார்த்தாண்டம் புதுக்கடையில் ஸ்தூபி அமைக்கப்பட்டு இருந்தது.

நியாய விலைக்கடைகளில் பொங்கல் பரிசுத் தொகை நிறுத்தம் - ஏமாற்றத்துடன் திரும்பும் பொதுமக்கள்
9 Jan 2019 2:08 PM GMT

நியாய விலைக்கடைகளில் பொங்கல் பரிசுத் தொகை நிறுத்தம் - ஏமாற்றத்துடன் திரும்பும் பொதுமக்கள்

நியாய விலைக்கடைகளில் பொங்கல் பரிசுத் தொகை நிறுத்தப்பட்ட நிலையில் கன்னியாகுமரி பகுதியில் உள்ள மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

தென்னிந்தியாவிலேயே மிக நீளமான இரும்பு பாலம் திறப்பு - பொதுமக்கள் மகிழ்ச்சி
19 Dec 2018 5:15 AM GMT

தென்னிந்தியாவிலேயே மிக நீளமான இரும்பு பாலம் திறப்பு - பொதுமக்கள் மகிழ்ச்சி

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் 220 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட தென்னிந்தியாவிலேயே மிக நீளமான இரும்பு பாலம் போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டது.

கடல் அரிப்பால் சேதம் அடைந்த வீடுகள் : இலவச வீடுகள் வழங்க கோரிக்கை
26 Jun 2018 10:31 AM GMT

கடல் அரிப்பால் சேதம் அடைந்த வீடுகள் : இலவச வீடுகள் வழங்க கோரிக்கை

சென்னை பட்டினப்பாக்கத்தில் ஏற்பட்ட கடல் அரிப்பால் வீடுகள் சேதம் அடைவதாக மீனவப் பெண்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.