மார்த்தாண்டம் : அடுத்தடுத்து 3 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை
பதிவு : டிசம்பர் 03, 2019, 09:12 PM
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் கணினி விற்பனை மையம், மின்சாதன பொருட்கள் மற்றும் செல்போன் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
குமரி மாவட்டம், மார்த்தாண்டம் பகுதியில் கணினி விற்பனை மையம், மின்சாதன பொருட்கள் மற்றும் செல்போன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், 3 கடைகளின் பூட்டுகளும் உடைக்கப்பட்டு 85 ஆயிரம் ரூபாய் பணம், 14 லட்சம் மதிப்பிலான செல்போன் மற்றும் மடிக்கணினிகள் கொள்ளையடிக்கப்பட்டன. சிசிடிவி பதிவுகள் அடிப்படையில் குற்றவாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

ஓடும் கண்டெய்னர் லாரியில் திருட முயன்று விபத்தில் சிக்கிய கும்பல்

ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே ஓடும் கண்டெய்னர் லாரியில் திருட முயன்ற போது, விபத்தில் சிக்கிய வடமாநில கொள்ளை கும்பலைச் சேர்ந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

322 views

நடுக்கடலில் தத்தளித்த 220 கன்னியாகுமரி மீனவர்கள் மீட்பு

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் மற்றும் கேரளா மாநிலம் கொச்சியை சேர்ந்த மீனவர்கள் கர்நாடக மாநிலம் மங்கலாபுரம் ஆழ்கடல் பகுதியில் தத்தளித்து வந்த நிலையில், 220 பேரும் நான்கு தனியார் படகுகள் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

27 views

பிற செய்திகள்

மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டி-20 போட்டி : இந்திய அணி அபார வெற்றி

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் இருபது ஓவர் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

36 views

சென்னை கே.எஃப்.ஜே நகைக்கடை மீது பண மோசடி புகார்

சென்னை கே.எஃப்.ஜே நகைக்கடையில் சீட்டு பணம் கட்டியவர்கள், தங்கள் பணத்தை திரும்ப தரக்கோரி கடையை முற்றுகையிட்டனர்.

91 views

என்கவுன்டர் நடந்தது எப்படி..? : சைப்ராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனார் விளக்கம்

தெலங்கானாவில், பெண் மருத்துவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக் கொன்ற குற்றவாளிகள் நால்வர் என்கவுன்டர் செய்யப்பட்டனர்.

260 views

சீனாவில், துணி துவைத்து அசத்தும் மனித குரங்கு

சீனாவில், CHONGQING என்ற பகுதியில் உள்ள வனக்காப்பகத்தில் மனித குரங்கு ஒன்று துணி துவைக்கும் காட்சிகள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது...

243 views

"பொன்மாணிக்கவேல், சிலை கடத்தல் ஆவணங்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்" - சென்னை உயர்நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி, சிலை கடத்தல் விசாரணை தொடர்பான ஆவணங்களை முதலில் தமிழக அரசிடம் ஒப்படைக்குமாறு பொன்மாணிக்கவேலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

9 views

"நித்தியானந்தாவை கண்டுபிடிப்பது சிரமமாக உள்ளது" - இந்திய வெளியுறவுத்துறை தகவல்

நித்தியானந்தாவை கண்டுபிடிப்பது சிரமமாக உள்ளதாகவும், அவரை கண்காணிக்க தூதரகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

229 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.