நீங்கள் தேடியது "ladakh"

கல்வான் பள்ளத்தாக்கு மோதல்..உண்மையை மறைக்கிறதா சீனா? - வெளியான அதிர்ச்சி தகவல்
3 Feb 2022 9:54 AM GMT

கல்வான் பள்ளத்தாக்கு மோதல்..உண்மையை மறைக்கிறதா சீனா? - வெளியான அதிர்ச்சி தகவல்

கல்வான் பள்ளத்தாக்கில் சீன தரப்பில் 41 வீரர்கள் உயிரிழந்ததாக ஆய்வு ஒன்றில் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

எதிரிகளின் தாக்குதலை முறியடிப்பது எப்படி? - இந்திய விமானப்படை சார்பில் ஒத்திகை நிகழ்வு
9 Aug 2021 3:04 AM GMT

எதிரிகளின் தாக்குதலை முறியடிப்பது எப்படி? - இந்திய விமானப்படை சார்பில் ஒத்திகை நிகழ்வு

யூனியன் பிரதேசமான லடாக்கில், இந்தியா விமானப்படை சார்பில், ஹெலிகாப்டர்கள், சிறிய ரக விமானங்களை வைத்து ஒத்திகை பார்க்கப்பட்டன.

எல்லையில் சீனா ஆக்கிரமிப்பு: பயனற்ற பேச்சுவார்த்தையால் ஆபத்து- காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி
20 April 2021 3:38 AM GMT

எல்லையில் சீனா ஆக்கிரமிப்பு: "பயனற்ற பேச்சுவார்த்தையால் ஆபத்து"- காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி

சீனாவுடனான எல்லை பிரச்சினையில் மத்திய அரசின் பயனற்ற பேச்சுவார்த்தையால் தேசத்தின் பாதுகாப்பு ஆபத்துக்கு உள்ளாகி இருக்கிறது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

எல்லையில் ரோந்து பணி - சின்னூக் விமானம் சீறி பாய்ந்தது
11 Oct 2020 5:22 AM GMT

எல்லையில் ரோந்து பணி - சின்னூக் விமானம் சீறி பாய்ந்தது

லடாக் எல்லை பகுதிகளில் நிலையற்ற சூழல் நிலவும் நிலையில் பாதுகாப்பு காரணமாக இந்திய விமான படையின் சின்னூக் விமானம் ரோந்து பணியில் ஈடுபட சென்ற காட்சியை காணலாம்.

கிழக்கு லடாக்கில் சீன ராணுவம் ஊடுருவ முயற்சி - எல்லையை தன்னிச்சையாக மாற்றும் முயற்சி முறியடிப்பு
31 Aug 2020 8:59 AM GMT

கிழக்கு லடாக்கில் சீன ராணுவம் ஊடுருவ முயற்சி - எல்லையை தன்னிச்சையாக மாற்றும் முயற்சி முறியடிப்பு

கிழக்கு லடாக்கில் மீண்டும் அத்துமீற முயன்ற சீன ராணுவம் விரட்டி அடிக்கப்பட்டு உள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

எல்லையில் அமைதியை நிலைநாட்ட உடன்பாடு - இருதரப்பும் படைகளை விலக்கிக் கொள்ள முடிவு
6 July 2020 10:56 AM GMT

எல்லையில் அமைதியை நிலைநாட்ட உடன்பாடு - இருதரப்பும் படைகளை விலக்கிக் கொள்ள முடிவு

கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்கள் மோதல் சம்பவம் எதிரொலியாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி Wang YI உடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

கல்வான் எல்லையில் முகாம்களை அகற்றி பின் வாங்கியது சீனா...
6 July 2020 8:41 AM GMT

கல்வான் எல்லையில் முகாம்களை அகற்றி பின் வாங்கியது சீனா...

இருநாட்டு அதிகாரிகள் இடையே நடைபெற்ற உயர்மட்ட பேச்சுவார்த்தையை அடுத்து லடாக்கின் கல்வான் பகுதியில் இருந்து சீன ராணுவம் 2 கி.மீ தூரம் பின் வாங்கியது.

(03.07.2020) ஆயுத எழுத்து : மோடி முழக்கம் : எச்சரிக்கையா? சம்பிரதாயமா?
3 July 2020 4:20 PM GMT

(03.07.2020) ஆயுத எழுத்து : மோடி முழக்கம் : எச்சரிக்கையா? சம்பிரதாயமா?

சிறப்பு விருந்தினர்களாக : கே.டி.ராகவன், பாஜக // மாணிக் தாகூர், காங்கிரஸ் // கர்னல் தியாகராஜன், ராணுவம்(ஓய்வு) // சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர்