கல்வான் எல்லையில் முகாம்களை அகற்றி பின் வாங்கியது சீனா...

இருநாட்டு அதிகாரிகள் இடையே நடைபெற்ற உயர்மட்ட பேச்சுவார்த்தையை அடுத்து லடாக்கின் கல்வான் பகுதியில் இருந்து சீன ராணுவம் 2 கி.மீ தூரம் பின் வாங்கியது.
x
இருநாட்டு அதிகாரிகள் இடையே நடைபெற்ற உயர்மட்ட பேச்சுவார்த்தையை அடுத்து லடாக்கின் கல்வான் பகுதியில் இருந்து சீன ராணுவம் 2 கி.மீ தூரம் பின் வாங்கியது. கடந்த சனிக்கிழமையன்று, பிரதமர் நரேந்திர மோடி, லடாக் எல்லைப் பகுதிக்கு சென்று இந்திய ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார். இதனை தொடர்ந்து தற்போது, சீன நாட்டு ராணுவ வீரர்கள், 2 கிலோ மீட்டர் பின் வாங்கி சென்றதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. அதே சமயம் சீனாவின் 
கனரக ஆயுதம் தாங்கிய வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும்,  இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்