(03.07.2020) ஆயுத எழுத்து : மோடி முழக்கம் : எச்சரிக்கையா? சம்பிரதாயமா?
சிறப்பு விருந்தினர்களாக : கே.டி.ராகவன், பாஜக // மாணிக் தாகூர், காங்கிரஸ் // கர்னல் தியாகராஜன், ராணுவம்(ஓய்வு) // சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர்
* பரபரப்பான சூழலில் லடாக் சென்ற பிரதமர்
* "எல்லையை விரிவு படுத்தும் யுகம் முடிந்துவிட்டது
* "ஆக்கிரமிக்க முயற்சிப்பவர்களை வரலாறு புறக்கணிக்கும்
* எல்லையில் மலைமேல் முழங்கிய மோடி
* திருக்குறளை மேற்கோள் காட்டி பிரதமர் போர்க்குரல்
Next Story