"சூப்பர் ஸ்டார் ரைடர் அஜித்திற்கு நன்றி.." - அஜித்துடன் சாகச பயணத்தில் இணைந்த மஞ்சு வாரியர்

x

"சூப்பர் ஸ்டார் ரைடர் அஜித்திற்கு நன்றி.." - அஜித்துடன் சாகச பயணத்தில் இணைந்த மஞ்சு வாரியர்

லடாக் யூனியன் பிரதேசத்தில் நடிகர் அஜித் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், சாகச பயணத்தில் உடன் நடிகை மஞ்சு வாரியரும் இணைந்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்