நீங்கள் தேடியது "kumarapalayam"

மூத்த மகனுக்கு சொத்தில் பங்கு கொடுக்கவில்லை - தாய் தந்தையை அரிவாளால் வெட்டிய மகன்
25 April 2019 4:54 AM GMT

மூத்த மகனுக்கு சொத்தில் பங்கு கொடுக்கவில்லை - தாய் தந்தையை அரிவாளால் வெட்டிய மகன்

நாமக்கல் மாவட்டம் அல்லி நாயக்கன்பாளையம் அண்ணா நகரைச் பெருமாள் - செல்லம்மாள் தம்பதியர், தங்களது சொத்துகளை இளைய மகனுக்கு வழங்கியுள்ளனர்.

குமாரபாளையம் பகுதியில் ரூ.18 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணி துவக்கம்
27 Jan 2019 11:55 AM GMT

குமாரபாளையம் பகுதியில் ரூ.18 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணி துவக்கம்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் அமைக்கும் பணிகளை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி துவங்கி வைத்தார்.

புரோட்டா தராததால் இளைஞர் அடித்துக் கொலை
26 Oct 2018 11:57 AM GMT

புரோட்டா தராததால் இளைஞர் அடித்துக் கொலை

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே நள்ளிரவில் உணவகத்தில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை அடித்து கொலை செய்துவிட்டு தலைமறைவான மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

குதிரை வண்டி ரேக்ளா பந்தயம்
7 Oct 2018 10:43 PM GMT

குதிரை வண்டி ரேக்ளா பந்தயம்

பரிசை தட்டிச் சென்ற குமாரபாளையம் ரேக்ளா வண்டி

ஊராட்சி பகுதிகளில் தடை இல்லா மின்சாரம் கிடைக்க நடவடிக்கை -  அமைச்சர்  தங்கமணி
8 Sep 2018 11:20 PM GMT

"ஊராட்சி பகுதிகளில் தடை இல்லா மின்சாரம் கிடைக்க நடவடிக்கை" - அமைச்சர் தங்கமணி

"ரூ. 1,659 கோடி செலவில் மின் மேம்பாட்டு பணிகள்..." - அமைச்சர் தங்கமணி

மேற்கு பகுதிகளில் கரை புரண்டு ஓடும் வெள்ளம்; கிழக்கு பகுதிகளில் தண்ணீர் இல்லாமல் வறட்சி- நாமக்கல்
19 Aug 2018 5:05 AM GMT

"மேற்கு பகுதிகளில் கரை புரண்டு ஓடும் வெள்ளம்; கிழக்கு பகுதிகளில் தண்ணீர் இல்லாமல் வறட்சி"- நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் மேற்கு பகுதிகளான குமாரபாளையம், பள்ளிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

கரூர், மாயனூர் கதவணை:  2.30 லட்சம் கனஅடி நீர் திறப்பு
19 Aug 2018 2:18 AM GMT

கரூர், மாயனூர் கதவணை: 2.30 லட்சம் கனஅடி நீர் திறப்பு

கரூர் மாவட்டம் மாயனூர் அணைக்கு வினாடிக்கு 2 புள்ளி 30 லட்சம் கன அடிநீர் வந்து கொண்டிருக்கிறது.

நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் வெள்ள சேதங்களை முதலமைச்சர் இன்று ஆய்வு
19 Aug 2018 2:10 AM GMT

நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் வெள்ள சேதங்களை முதலமைச்சர் இன்று ஆய்வு

ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆய்வு செய்கிறார்.