"ஊராட்சி பகுதிகளில் தடை இல்லா மின்சாரம் கிடைக்க நடவடிக்கை" - அமைச்சர் தங்கமணி
பதிவு : செப்டம்பர் 09, 2018, 04:50 AM
"ரூ. 1,659 கோடி செலவில் மின் மேம்பாட்டு பணிகள்..." - அமைச்சர் தங்கமணி
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் மற்றும் குமாரபாளையம் பகுதிகளில் ரூபாய் 10 கோடியே 95 லட்சம் மதிப்பீட்டில் அடிப்படை வசதிகளுக்கான திட்டங்களை அமைச்சர்  தங்கமணி தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் அனைத்து ஊராட்சி பகுதிகளுக்கும் தடை இல்லா மின்சாரம் கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

232 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

1328 views

"பேருந்து இல்லாததால் திருமணம் ஆகவில்லை"

நெல்லை மாவட்டம் வடக்குகழுவூர் கிராமத்திற்கு பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி அப்பகுதி மக்கள் அவதியுறுகின்றனர்.

2914 views

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்

5097 views

பிற செய்திகள்

அதிமுக போட்ட பிச்சை தான் கருணாநிதி சமாதி - அமைச்சர் கடம்பூர் ராஜு

கருணாநிதி மறைந்தபோது அவருக்கு அளிக்கப்பட்ட அரசு மரியாதை, அ.தி.மு.க. அரசு போட்ட பிச்சை என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

9 views

அதிமுக அரசை கண்டித்து நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் - மு.க ஸ்டாலின்

திமுக அரசை கண்டித்து திமுக சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

0 views

"ஓராண்டு அதிமுக ஆட்சி - முன்னாள் அமைச்சர் கருத்து"

ஓராண்டு அதிமுக ஆட்சிக்கு மக்கள் மத்தியில் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் தாமோதரன் தெரிவித்துள்ளார்.

270 views

ஆமை புகுந்த வீடும் அரசாங்கம் புகுந்த கோவிலும் உருப்படாது - ஹெச்.ராஜா

ஆமை புகுந்த வீடும், அரசாங்கம் புகுந்த கோவிலும் சரியாக இருக்காது என்று பாஜக பொதுச்செயலாளர் ஹெச்.ராஜா மீண்டும் பரபரப்பாக பேசினார்.

9 views

ஹெச் ராஜா பேச்சால் எந்த சட்ட ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படவில்லை - மாஃபா பாண்டியராஜன்

பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறிய கருத்தால் சட்ட ஒழுங்கி பிரச்சினை ஏதும் எழவில்லை என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

6 views

"அனைவரையும் இயக்குவது பாஜகவா?" - தமிழிசை சவுந்தரராஜன்

"அனைவரையும் இயக்குவது பாஜகவா?" "அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டுவது ஏன்?"

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.