நீங்கள் தேடியது "manikandan"
26 Nov 2021 2:06 AM GMT
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை புகார் - ஜன. 4ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும்
நடிகை கொடுத்த புகாரில், ஜனவரி 4ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி, அதிமுக-வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு சைதாபேட்டை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
22 July 2021 4:22 PM GMT
மணிகண்டனிடம் ரூ.10 கோடி நஷ்ட ஈடு கோரி நடிகை மனு..
முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் 10 கோடி ரூபாய் கேட்டு நடிகை, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
16 Jun 2021 8:42 AM GMT
மணிகண்டனுக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு
நடிகை சாந்தினி அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு முன் ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.
4 Jun 2021 5:44 AM GMT
மணிகண்டனை கைது செய்ய இடைக்கால தடை
நடிகை சாந்தினி கொடுத்த புகார் தொடர்பாக முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
27 Sep 2019 2:30 AM GMT
என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி வீட்டில் திடீர் சோதனை : வீட்டில் இருந்து மீட்கப்பட்ட மர்ம பொருள் என்ன?
சென்னையில் என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி மணிகண்டன் தங்கியிருந்த வீட்டில் போலீசார் நடத்திய திடீர் சோதனையும், மீட்கப்பட்ட மர்ம பொருட்களும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன.
24 Sep 2019 6:54 PM GMT
பிரபல தாதா மணிகண்டன் சென்னையில் சுட்டுக்கொலை
சென்னை, கொரட்டூரில் விழுப்புரம் தாதா மணிகண்டன் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.