"எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு"..உணர்ச்சி பொங்க பேசிய மணிகண்டன் | Kudumbasthan | Manikandan

x

சென்னை வடபழனியில் உள்ள திரையரங்கில் குடும்பஸ்தன் மற்றும் பாட்டல் ராதா திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. முதல்நாளின் முதல் காட்சியை குடும்பஸ்தன் மற்றும் பாட்டல் ராதா படக்குழுவினர் ரசிகர்களுடன் சேர்ந்து கண்டுகளித்தனர். ரசிகர்கள் அனைவரும் தங்களது படங்களுக்கு நல்ல வரவேற்பு அளித்துள்ளதாக படக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்