நீங்கள் தேடியது "Jayalaithaa"

சப்பாத்திக்குள் மறைத்து வைத்து ரூ.2,000 விநியோகம் : வெளியான அதிர்ச்சி வீடியோ
3 April 2019 5:06 AM GMT

சப்பாத்திக்குள் மறைத்து வைத்து ரூ.2,000 விநியோகம் : வெளியான அதிர்ச்சி வீடியோ

வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக, சப்பாத்திக்குள் ரூபாய் நோட்டை மறைத்து வைத்து, விநியோகம் செய்யும் முறையை, கர்நாடக சிறைத்துறை முதல் பெண் போலீஸ் ஐ.பி.எஸ். ரூபா, வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

அதிமுக பிரசார கூட்டம் : வயது வித்தியாசமின்றி பெண்கள் உற்சாக நடனம்
3 April 2019 5:00 AM GMT

அதிமுக பிரசார கூட்டம் : வயது வித்தியாசமின்றி பெண்கள் உற்சாக நடனம்

கோவையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில், பெண்களின் நடனம் அனைவரையும் கவர்ந்தது.

சுயேட்சை வேட்பாளர் ஆனார் நடிகை சுமலதா
3 April 2019 4:54 AM GMT

சுயேட்சை வேட்பாளர் ஆனார் நடிகை சுமலதா

சமீபத்தில் மறைந்த முன்னாள் மத்தியமைச்சர் அம்பரீஷ் மனைவி, நடிகை சுமலதா கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியில் சுயேட்சையாக களம் இறங்கியுள்ளார்.

ஆட்டோ ஓட்டி சென்று த.மா.க இளைஞரணி தலைவர் யுவராஜ் பிரசாரம்
3 April 2019 4:49 AM GMT

ஆட்டோ ஓட்டி சென்று த.மா.க இளைஞரணி தலைவர் யுவராஜ் பிரசாரம்

தஞ்சாவூர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளரான நடராஜனுக்கு ஆதரவாக, இளைஞரணி தலைவர் யுவராஜ், ஆட்டோ ஓட்டி சென்று வாக்கு சேகரித்தார்.

தேர்தல் செலவுக்கு 50 லட்ச ரூபாய் பணம் கொடுங்க... : காந்தி வேடத்தில் வங்கிக்கு வந்த வேட்பாளர்
3 April 2019 4:44 AM GMT

"தேர்தல் செலவுக்கு 50 லட்ச ரூபாய் பணம் கொடுங்க..." : காந்தி வேடத்தில் வங்கிக்கு வந்த வேட்பாளர்

தேர்தல் செலவிற்கு, பணம் தேவைப்படுவதால், 50 லட்சம் ரூபாய் கடன் கேட்டுள்ளார் நாமக்கல் வேட்பாளர்.

சாலையில் நின்றபடி குடிமகன் செய்த ரகளை...
3 April 2019 4:39 AM GMT

சாலையில் நின்றபடி குடிமகன் செய்த ரகளை...

சேலத்தில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து,சரத்குமார் பிரசாரம் செய்த போது, அங்கிருந்த தொண்டர் ஒருவர், திடீரென சாலைக்கு வந்து போக்குவரத்தை சரிசெய்தார்.

திமுக பிரசாரத்தில் கொளுத்தும் வெயிலிலும் உற்சாக நடனம் ஆடிய பெண்கள்
3 April 2019 3:31 AM GMT

திமுக பிரசாரத்தில் கொளுத்தும் வெயிலிலும் உற்சாக நடனம் ஆடிய பெண்கள்

வடசென்னை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கலாநிதியின் பிரசாரத்தின் போதும், நடனம் களை கட்டியது.

கொளுத்தும் வெயிலிலும் சளைக்காத மக்கள் : திரிபுரா பாஜக பிரசாரத்தில் ஆர்வத்துடன் பங்கேற்பு
3 April 2019 3:22 AM GMT

கொளுத்தும் வெயிலிலும் சளைக்காத மக்கள் : திரிபுரா பாஜக பிரசாரத்தில் ஆர்வத்துடன் பங்கேற்பு

திரிபுராவில், பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து பிரசார கூட்டம் நடைபெற்ற போது, கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், பொது மக்கள் தரையில் உட்கார்ந்து இருந்தனர்.

வேட்பு மனு தாக்கலுக்கு பிரமாண்டம் காட்டிய பாஜக...
3 April 2019 3:17 AM GMT

வேட்பு மனு தாக்கலுக்கு பிரமாண்டம் காட்டிய பாஜக...

மும்பை வடக்கு தொகுதியில், போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் கோபால் ஷெட்டி, வேட்பு மனு தாக்கல் செய்யும் போது, தமது பலத்தை காட்டினார்.

குஜராத்தில் பாஜகவினர் நூதன பிரசாரம் : ராணுவத்தினர் படம் கொண்ட புடவைகளை அணிந்த பெண்கள்
3 April 2019 3:14 AM GMT

குஜராத்தில் பாஜகவினர் நூதன பிரசாரம் : ராணுவத்தினர் படம் கொண்ட புடவைகளை அணிந்த பெண்கள்

குஜராத்தில் உள்ள நவ்சாரி தொகுதியில போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் சி.ஆர்.பட்டீல், தமது வேட்பு மனு தாக்கலின் போது, பிரமாண்டமான பேரணியை நடத்தினார்.

அ.ம.மு.க. வேட்பாளர் பிரசாரம் - பெண்கள் உற்சாக நடனம்
3 April 2019 3:09 AM GMT

அ.ம.மு.க. வேட்பாளர் பிரசாரம் - பெண்கள் உற்சாக நடனம்

வடசென்னை தொகுதியில், அ.ம.மு.க. வேட்பாளர் சந்தான கிருஷ்ணனின் ஆதரவாளர்களும் ஆட்டத்தில் சளைத்தவர்கள் இல்லை.

அதிமுக தேர்தல் பிரசார வாகனத்தில் தீ
3 April 2019 2:58 AM GMT

அதிமுக தேர்தல் பிரசார வாகனத்தில் தீ

கும்பகோணம் அருகே மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஆசைமணி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.