சப்பாத்திக்குள் மறைத்து வைத்து ரூ.2,000 விநியோகம் : வெளியான அதிர்ச்சி வீடியோ

வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக, சப்பாத்திக்குள் ரூபாய் நோட்டை மறைத்து வைத்து, விநியோகம் செய்யும் முறையை, கர்நாடக சிறைத்துறை முதல் பெண் போலீஸ் ஐ.பி.எஸ். ரூபா, வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
சப்பாத்திக்குள் மறைத்து வைத்து ரூ.2,000 விநியோகம் : வெளியான அதிர்ச்சி வீடியோ
x
வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக, சப்பாத்திக்குள் ரூபாய் நோட்டை மறைத்து வைத்து, விநியோகம் செய்யும் முறையை, கர்நாடக சிறைத்துறை முதல் பெண் போலீஸ் ஐ.பி.எஸ். ரூபா, வீடியோவாக வெளியிட்டுள்ளார். தமது சமூக வலை தள பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்ட அவர், 'வாக்காளர்களைக் கவரப் பயன்படுத்தும், நூதன வழிகள் இவை என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனைக் கவனிக்கவும்' என்றும் அவர் பதிவிட்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்