நீங்கள் தேடியது "Tiripura"

உயிருடன் எரித்து கொல்லப்பட்ட சிறுமி - குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அமைச்சர்
16 March 2020 4:45 AM GMT

உயிருடன் எரித்து கொல்லப்பட்ட சிறுமி - குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அமைச்சர்

திரிபுரா மாநிலம் சித்தாய் அருகே பலாத்காரம் செய்து எரித்து கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோரை அம்மாநில சட்ட அமைச்சர் ரத்தன்லால் நாத் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

14 கடவுள்களை வழிபடும் கார்ச்சி பூஜா : கோலாகலமாக தொடங்கிய திரிபுராவின் பாரம்பரிய விழா
11 July 2019 8:17 AM GMT

14 கடவுள்களை வழிபடும் கார்ச்சி பூஜா : கோலாகலமாக தொடங்கிய திரிபுராவின் பாரம்பரிய விழா

திரிபுராவின் தலைநகர் அகர்தலாவில் கார்ச்சி என்றழைக்கப்படும் பதினான்கு கடவுள்களை வழிபடும் பாரம்பரிய விழா கோலாகலமாக தொடங்கியது.

தமிழகத்தில் இதுவரை ரூ.80 கோடி ரொக்கம், 468 கி.தங்கம் பறிமுதல்
3 April 2019 5:21 AM GMT

தமிழகத்தில் இதுவரை ரூ.80 கோடி ரொக்கம், 468 கி.தங்கம் பறிமுதல்

இதுவரை, தமிழகத்தில் 80 கோடி ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

சோதனை குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம்
3 April 2019 5:18 AM GMT

சோதனை குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம்

பறக்கும் படையினர் சாலையில் சோதனை செய்வார்கள் என்றும், வீடுகளுக்குள் சோதனை செய்வது வருமான வரித்துறையினர் என்றும், தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்தார்.

வருமான வரித்துறை மூலம் வேலூரில் சோதனை தொடர்கிறது - சத்யபிரத சாகு
3 April 2019 5:13 AM GMT

"வருமான வரித்துறை மூலம் வேலூரில் சோதனை தொடர்கிறது" - சத்யபிரத சாகு

வருமான வரித் துறையினர், வேலூர் தி.மு.க. பிரமுகர் வீட்டில் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருவதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.

சப்பாத்திக்குள் மறைத்து வைத்து ரூ.2,000 விநியோகம் : வெளியான அதிர்ச்சி வீடியோ
3 April 2019 5:06 AM GMT

சப்பாத்திக்குள் மறைத்து வைத்து ரூ.2,000 விநியோகம் : வெளியான அதிர்ச்சி வீடியோ

வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக, சப்பாத்திக்குள் ரூபாய் நோட்டை மறைத்து வைத்து, விநியோகம் செய்யும் முறையை, கர்நாடக சிறைத்துறை முதல் பெண் போலீஸ் ஐ.பி.எஸ். ரூபா, வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

அதிமுக பிரசார கூட்டம் : வயது வித்தியாசமின்றி பெண்கள் உற்சாக நடனம்
3 April 2019 5:00 AM GMT

அதிமுக பிரசார கூட்டம் : வயது வித்தியாசமின்றி பெண்கள் உற்சாக நடனம்

கோவையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில், பெண்களின் நடனம் அனைவரையும் கவர்ந்தது.

சுயேட்சை வேட்பாளர் ஆனார் நடிகை சுமலதா
3 April 2019 4:54 AM GMT

சுயேட்சை வேட்பாளர் ஆனார் நடிகை சுமலதா

சமீபத்தில் மறைந்த முன்னாள் மத்தியமைச்சர் அம்பரீஷ் மனைவி, நடிகை சுமலதா கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியில் சுயேட்சையாக களம் இறங்கியுள்ளார்.

ஆட்டோ ஓட்டி சென்று த.மா.க இளைஞரணி தலைவர் யுவராஜ் பிரசாரம்
3 April 2019 4:49 AM GMT

ஆட்டோ ஓட்டி சென்று த.மா.க இளைஞரணி தலைவர் யுவராஜ் பிரசாரம்

தஞ்சாவூர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளரான நடராஜனுக்கு ஆதரவாக, இளைஞரணி தலைவர் யுவராஜ், ஆட்டோ ஓட்டி சென்று வாக்கு சேகரித்தார்.

தேர்தல் செலவுக்கு 50 லட்ச ரூபாய் பணம் கொடுங்க... : காந்தி வேடத்தில் வங்கிக்கு வந்த வேட்பாளர்
3 April 2019 4:44 AM GMT

"தேர்தல் செலவுக்கு 50 லட்ச ரூபாய் பணம் கொடுங்க..." : காந்தி வேடத்தில் வங்கிக்கு வந்த வேட்பாளர்

தேர்தல் செலவிற்கு, பணம் தேவைப்படுவதால், 50 லட்சம் ரூபாய் கடன் கேட்டுள்ளார் நாமக்கல் வேட்பாளர்.

சாலையில் நின்றபடி குடிமகன் செய்த ரகளை...
3 April 2019 4:39 AM GMT

சாலையில் நின்றபடி குடிமகன் செய்த ரகளை...

சேலத்தில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து,சரத்குமார் பிரசாரம் செய்த போது, அங்கிருந்த தொண்டர் ஒருவர், திடீரென சாலைக்கு வந்து போக்குவரத்தை சரிசெய்தார்.