தமிழகத்தில் இதுவரை ரூ.80 கோடி ரொக்கம், 468 கி.தங்கம் பறிமுதல்

இதுவரை, தமிழகத்தில் 80 கோடி ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை ரூ.80 கோடி ரொக்கம், 468 கி.தங்கம் பறிமுதல்
x
இதுவரை, தமிழகத்தில் 80 கோடி ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். ஏப்ரல் 1ம் தேதி மட்டும், 2 கோடியே 23 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை, மொத்தம் 80 கோடியே 35 லட்சம் ரூபாய் பிடிக்கப்பட்டுள்ளது. அதுபோல் 32 கோடி ரூபாய் மதிப்புள்ள 468 கிலோ தங்கம், 1 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 414 கிலோ வெள்ளி உள்பட 135 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இந்த தகவலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்