ஆட்டோ ஓட்டி சென்று த.மா.க இளைஞரணி தலைவர் யுவராஜ் பிரசாரம்

தஞ்சாவூர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளரான நடராஜனுக்கு ஆதரவாக, இளைஞரணி தலைவர் யுவராஜ், ஆட்டோ ஓட்டி சென்று வாக்கு சேகரித்தார்.
ஆட்டோ ஓட்டி சென்று த.மா.க இளைஞரணி தலைவர் யுவராஜ் பிரசாரம்
x
தஞ்சாவூர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளரான நடராஜனுக்கு ஆதரவாக, இளைஞரணி தலைவர் யுவராஜ், ஆட்டோ ஓட்டி சென்று வாக்கு சேகரித்தார். பர்மா காலணி, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடை கடையாக சென்று வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் ஆட்டோ சின்னத்தில் வாக்களிக்குமாறு, அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

Next Story

மேலும் செய்திகள்