சாலையில் நின்றபடி குடிமகன் செய்த ரகளை...

சேலத்தில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து,சரத்குமார் பிரசாரம் செய்த போது, அங்கிருந்த தொண்டர் ஒருவர், திடீரென சாலைக்கு வந்து போக்குவரத்தை சரிசெய்தார்.
சாலையில் நின்றபடி குடிமகன் செய்த ரகளை...
x
சேலத்தில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் பிரசாரம் செய்த போது, அங்கிருந்த தொண்டர் ஒருவர், திடீரென சாலைக்கு வந்து போக்குவரத்தை சரிசெய்தார். விதவிதமாக ஆட்டம் போட்ட அந்த மது போதை நபரை, கட்சித் தொண்டர்கள் அப்புறப்படுத்தினர். 


Next Story

மேலும் செய்திகள்