நீங்கள் தேடியது "Indian Army"

(17/06/2020)  ஆயுத எழுத்து :  சீனாவின் சமாதானம் : பதுங்கவா? பாயாவா?
17 Jun 2020 4:28 PM GMT

(17/06/2020) ஆயுத எழுத்து : சீனாவின் சமாதானம் : பதுங்கவா? பாயாவா?

(17/06/2020) ஆயுத எழுத்து : சீனாவின் சமாதானம் : பதுங்கவா? பாயாவா? சிறப்பு விருந்தினர்களாக : லஷ்மி, காங்கிரஸ் // வானதி ஸ்ரீநிவாசன், பா.ஜ.க // ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர் // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர்

காயமடைந்த ராணுவ வீரர்களின் நிலை என்ன ? : பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு சொல்ல வேண்டும் - சோனியா காந்தி வலியுறுத்தல்
17 Jun 2020 4:18 PM GMT

"காயமடைந்த ராணுவ வீரர்களின் நிலை என்ன ?" : பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு சொல்ல வேண்டும் - சோனியா காந்தி வலியுறுத்தல்

இந்திய மண்ணை சீனா ஆக்கிரமித்தது எப்படி என்பதை பிரதமர் மோடி, நாட்டுக்கு சொல்ல வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

இந்தியா- சீனா எல்லையில் மோதல் நிகழ்ந்த விவகாரம் - இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் தொலைபேசி மூலம் பேச்சு
17 Jun 2020 4:18 PM GMT

இந்தியா- சீனா எல்லையில் மோதல் நிகழ்ந்த விவகாரம் - இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் தொலைபேசி மூலம் பேச்சு

இந்தியா - சீனா எல்லையில் நடந்த மோதல் தொடர்பாக இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

லே ராணுவ மருத்துவமனையில் காயமடைந்த வீரர்களுக்கு சிகிச்சை
17 Jun 2020 4:03 PM GMT

லே ராணுவ மருத்துவமனையில் காயமடைந்த வீரர்களுக்கு சிகிச்சை

எல்லையில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் உடல்கள், லே ராணுவ மருத்துவமனையில் இருந்து அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டன.

வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு தலை வணங்குகிறேன் - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ட்விட்
17 Jun 2020 4:03 PM GMT

"வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு தலை வணங்குகிறேன்" - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ட்விட்

எல்லையில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு தலை வணங்குவதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

லடாக் பகுதியில் சீன ராணுவம் தாக்குதல் - ஒரு கர்னல் மற்றும் 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
16 Jun 2020 10:48 AM GMT

லடாக் பகுதியில் சீன ராணுவம் தாக்குதல் - ஒரு கர்னல் மற்றும் 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

இந்தியாவின் லடாக் பகுதிக்குள் நுழைந்து, சீனா ராணுவம் நடத்திய தாக்குதலில், இந்திய தரப்பில் ஒரு அதிகாரி மற்றும் 2 ராணுவ வீரர்கள் உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்தனர்.

ராணுவ தளவாட இறக்குமதி - 2வது இடத்தில் இந்தியா
28 April 2020 10:54 AM GMT

ராணுவ தளவாட இறக்குமதி - 2வது இடத்தில் இந்தியா

உலகம் முழுவதும் ராணுவத்திற்கு செலவிடும் தொகை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆயுதங்களை இறக்குமதி செய்வதில் இந்தியா கடந்தாண்டு இரண்டாவது இடத்தில் உள்ளது.

பாக்.ராணுவ நிலைகள் மீது இந்தியா தாக்குதல்
5 March 2020 6:33 PM GMT

பாக்.ராணுவ நிலைகள் மீது இந்தியா தாக்குதல்

பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது, இந்திய ராணுவம் அதிரடி ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.

காஷ்மீர் துப்பாக்கி சூட்டில் பாக். தீவிரவாதிகள் 3 பேர் உயிரிழப்பு
1 Feb 2020 3:22 AM GMT

காஷ்மீர் துப்பாக்கி சூட்டில் பாக். தீவிரவாதிகள் 3 பேர் உயிரிழப்பு

காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில், பாகிஸ்தானை சேர்ந்த 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்திய ராணுவத்தின் துணை தலைவர் பொறுப்பேற்பு
28 Jan 2020 7:58 AM GMT

இந்திய ராணுவத்தின் துணை தலைவர் பொறுப்பேற்பு

இந்திய ராணுவத்தின் துணை தலைவராக, லெஃப்டினன்ட் ஜெனரல் சத்திந்தர் குமார் சய்னி, இன்று பொறுப்பேற்கிறார்.

குடியரசு தின அணிவகுப்பிற்கு பெண் அதிகாரிகளும் தேர்வு
13 Jan 2020 1:10 PM GMT

குடியரசு தின அணிவகுப்பிற்கு பெண் அதிகாரிகளும் தேர்வு

இந்திய விமானப்படையின் வாரண்ட் அதிகாரியான அசோக் குமார் கடந்த 25 ஆண்டுகளாக குடியரசு தின அணிவகுப்பில், பங்கேற்று வருகிறார்.

ராணுவ வீரர்களுக்கு எதிர்காலத்துக்கான பயிற்சி - தலைமை ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவணே
11 Jan 2020 8:36 PM GMT

"ராணுவ வீரர்களுக்கு எதிர்காலத்துக்கான பயிற்சி" - தலைமை ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவணே

ராணுவ வீரர்களை, எதிர்காலத்துக்கான பயிற்சியில் ஈடுபடுத்த வேண்டும் என தலைமை ராணுவத் தளபதி மனோஜ் முகுந்த் நரவணே தெரிவித்துள்ளார்.