காஷ்மீர் துப்பாக்கி சூட்டில் பாக். தீவிரவாதிகள் 3 பேர் உயிரிழப்பு

காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில், பாகிஸ்தானை சேர்ந்த 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
காஷ்மீர் துப்பாக்கி சூட்டில் பாக். தீவிரவாதிகள் 3 பேர் உயிரிழப்பு
x
காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில், பாகிஸ்தானை சேர்ந்த 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த 3 பேரும்,  ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் வெடிபொருள்கள் நிரப்பி வைத்து காத்திருந்ததை அறிந்த பாதுகாப்பு படையினர், அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்