பாக்.ராணுவ நிலைகள் மீது இந்தியா தாக்குதல்

பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது, இந்திய ராணுவம் அதிரடி ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
பாக்.ராணுவ நிலைகள் மீது இந்தியா தாக்குதல்
x
இந்திய எல்லைப் பகுதியான ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாராவுக்குள் பாகிஸ்தான் ராணுவம் ஆயுத தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடிகொடுக்க இந்திய ராணுவம் திட்டமிட்டது. இதை தொடர்ந்து அங்குள்ள பாகிஸ்தான் நிலைகள் மீது, இந்திய ராணுவம் அதிரடி ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த வீடியோ, தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த தாக்குதல் மூலம் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறலை கட்டுப்படுத்தியுள்ளதாக ராணுவ அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்