நீங்கள் தேடியது "India Vs West Indies"

IND vs WI | டி 20 கிரிக்கெட் - தொடரை கைப்பற்றுமா இந்தியா?
18 Feb 2022 4:11 AM GMT

IND vs WI | டி 20 கிரிக்கெட் - தொடரை கைப்பற்றுமா இந்தியா?

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையிலான 2 ஆவது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.

இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் தொடர் :இந்திய அணி இன்று அறிவிப்பு
20 Nov 2019 10:15 PM GMT

இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் தொடர் :இந்திய அணி இன்று அறிவிப்பு

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி 20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவிக்கிறது.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி - இந்தியா முதல் இன்னிங்சில் 297 ரன்களுக்கு ஆட்டமிழந்தது
24 Aug 2019 3:55 AM GMT

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி - இந்தியா முதல் இன்னிங்சில் 297 ரன்களுக்கு ஆட்டமிழந்தது

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 297 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டி-20 போட்டி : இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
3 Aug 2019 9:02 PM GMT

மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டி-20 போட்டி : இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் இருபது ஓவர் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதல் டி- 20 போட்டி -  இந்தியா VS வெஸ்ட் இண்டீஸ் : புதிய யுக்திகளுடன் களமிறங்குமா இந்திய அணி ?
3 Aug 2019 11:36 AM GMT

முதல் டி- 20 போட்டி - இந்தியா VS வெஸ்ட் இண்டீஸ் : புதிய யுக்திகளுடன் களமிறங்குமா இந்திய அணி ?

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டி -20 போட்டி, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இன்று நடைபெறுகிறது.

இந்தியா VS வெஸ்ட் இண்டீஸ் டி- 20 : வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் ரசெல் விலகல்
3 Aug 2019 1:43 AM GMT

இந்தியா VS வெஸ்ட் இண்டீஸ் டி- 20 : வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் ரசெல் விலகல்

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டி -20 போட்டி, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இன்று நடைபெறுகிறது.

டி20 போட்டிக்கான டிக்கெட்டுகள் கள்ளத்தனமாக விற்பனை : பெங்களூரை சேர்ந்த ஒருவர் கைது
11 Nov 2018 9:32 AM GMT

டி20 போட்டிக்கான டிக்கெட்டுகள் கள்ளத்தனமாக விற்பனை : பெங்களூரை சேர்ந்த ஒருவர் கைது

இன்றைய போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளத்தனமாக விற்பனை செய்ததாக, பெங்களூரை சேர்ந்த அப்துல் ரகுமான் என்பவரை திருவல்லிக்கேணி போலீசார், நேற்றிரவு கைது செய்தனர்.

3வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி : சேப்பாக்கத்தில் போட்டி இன்று நடக்கிறது
11 Nov 2018 4:00 AM GMT

3வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி : சேப்பாக்கத்தில் போட்டி இன்று நடக்கிறது

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி, சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று நடக்கிறது.

மே.இ. தீவுகள் அணி வீரர்கள் சென்னை வருகை
8 Nov 2018 2:00 AM GMT

மே.இ. தீவுகள் அணி வீரர்கள் சென்னை வருகை

சென்னையில் வரும் 11 ஆம் தேதி இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி-20 கிரிக்கெட் போட்டி நடக்க உள்ளது.

இன்று இந்தியா - மே.இ.தீவுகள் இரண்டாவது டி-20 போட்டி
6 Nov 2018 11:37 AM GMT

இன்று இந்தியா - மே.இ.தீவுகள் இரண்டாவது டி-20 போட்டி

இந்தியா-மேற்கு இந்திய தீவுகள் அணிகள் இடையிலான 2-வது டி-20 கிரிக்கெட் போட்டி லக்னோவில் இன்று நடைபெறுகிறது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய வீரர்கள்
2 Nov 2018 1:57 PM GMT

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய வீரர்கள்

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரை கைப்பற்றியதை இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.

மே.இ.தீவுகளுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டி : இந்திய அணி 377 ரன்கள் குவிப்பு
29 Oct 2018 1:13 PM GMT

மே.இ.தீவுகளுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டி : இந்திய அணி 377 ரன்கள் குவிப்பு

மேற்கிந்தியத் தீவுகளுக்கு 4வது ஒருநாள் போட்டியில் 378 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது.