இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் தொடர் :இந்திய அணி இன்று அறிவிப்பு

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி 20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவிக்கிறது.
இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் தொடர் :இந்திய அணி இன்று அறிவிப்பு
x
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி 20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவிக்கிறது. இந்நிலையில் தொடர்ச்சியாக விளையாடி வரும் ரோகித் சர்மாவுக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்க பிசிசிஐ முடிவு செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ரோகித்துக்கு பதிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்தி வரும் மயங்க் அகர்வால் மற்றும் காயத்தால் ஓய்வில் இருந்த புவனேஷ்வர் குமார் அணியில் தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகள் இடையேயான முதல் டி-20 போட்டி அடுத்த மாதம் 6 ஆம் தேதி மும்பையில் நடைபெறுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்