இன்று இந்தியா - மே.இ.தீவுகள் இரண்டாவது டி-20 போட்டி

இந்தியா-மேற்கு இந்திய தீவுகள் அணிகள் இடையிலான 2-வது டி-20 கிரிக்கெட் போட்டி லக்னோவில் இன்று நடைபெறுகிறது.
இன்று இந்தியா - மே.இ.தீவுகள் இரண்டாவது டி-20 போட்டி
x
இந்தியா-மேற்கு இந்திய தீவுகள் அணிகள் இடையிலான 2-வது டி-20  கிரிக்கெட் போட்டி லக்னோவில் இன்று நடைபெறுகிறது. ஏற்கனவே நடைபெற்ற முதலாவது டி-20 போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இன்றைய போட்டியிலும் இந்திய அணி தனது ஆதிக்கத்தை செலுத்தி வெற்றி பெற்று தொடரை வெல்லும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டி, இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது .

Next Story

மேலும் செய்திகள்