3வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி : சேப்பாக்கத்தில் போட்டி இன்று நடக்கிறது

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி, சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று நடக்கிறது.
3வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி : சேப்பாக்கத்தில் போட்டி இன்று நடக்கிறது
x
* இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி, சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று  நடக்கிறது. 

* மொத்தம் மூன்று போட்டிகளில் இரண்டை இந்தியா வென்று தொடரை கைப்பற்றியது. இருப்பினும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டியில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி 'ஹாட்ரிக்' வெற்றி பெறும் ஆர்வத்தில் இந்திய அணி இருக்கிறது. 

* அதே நேரத்தில், பிராத்வெயிட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி கடைசி போட்டியிலாவது வெற்றிபெற வேண்டும் என்ற  வேட்கையில் உள்ளது. இந்த போட்டி இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. 


Next Story

மேலும் செய்திகள்