இந்தியா VS வெஸ்ட் இண்டீஸ் டி- 20 : வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் ரசெல் விலகல்

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டி -20 போட்டி, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இன்று நடைபெறுகிறது.
இந்தியா VS வெஸ்ட் இண்டீஸ் டி- 20 : வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் ரசெல் விலகல்
x
இந்தியாவுக்கு எதிரான டி-20 தொடரில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் ஆந்திரே ரசெல் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ளார். அனுபவ வீரரான ரசெல் விலகியிருப்பது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது....


Next Story

மேலும் செய்திகள்