முதல் டி- 20 போட்டி - இந்தியா VS வெஸ்ட் இண்டீஸ் : புதிய யுக்திகளுடன் களமிறங்குமா இந்திய அணி ?

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டி -20 போட்டி, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இன்று நடைபெறுகிறது.
முதல் டி- 20 போட்டி -  இந்தியா VS வெஸ்ட் இண்டீஸ் : புதிய யுக்திகளுடன் களமிறங்குமா இந்திய அணி ?
x
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டி -20 போட்டி, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இன்று நடைபெறுகிறது. 50 ஓவர் உலக கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் , ஏற்பட்ட தோல்விக்கு பின் அணியில் சில மாற்றங்களை செய்து இந்தியா களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் தற்போது இருந்தே வியூகங்களை கட்டமைக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. அதிரடி வீரர்களை கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணியை இந்திய வீரர்கள் திறம்பட சமாளித்தால் போட்டியில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.
இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது....


Next Story

மேலும் செய்திகள்