நீங்கள் தேடியது "Independence Day"

ஜம்மு காஷ்மீரில் சுதந்திர தினத்தையொட்டி சிறப்பு ஏற்பாடுகள்
14 Aug 2019 1:52 AM GMT

ஜம்மு காஷ்மீரில் சுதந்திர தினத்தையொட்டி சிறப்பு ஏற்பாடுகள்

73வது சுதந்திர தினம் நாடு முழுவதும் நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

டெல்லியில் கார் குண்டு தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை
13 Aug 2019 7:22 PM GMT

டெல்லியில் கார் குண்டு தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை

சுதந்திர தின கொண்டாட்டத்தை சீர்குலைக்க தலைநகர் டெல்லியில் கார் குண்டு தாக்குதல் நடத்த, தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டிய தகவல் வெளியாகி உள்ளது.

சுதந்திர தினம் - கடற்கரை சாலையில் கண்கவர் அணிவகுப்பு ஒத்திகை
13 Aug 2019 5:30 AM GMT

சுதந்திர தினம் - கடற்கரை சாலையில் கண்கவர் அணிவகுப்பு ஒத்திகை

சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னையில், போலீசார் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

73-வது சுதந்திர தினம் - முக்கிய ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு...
12 Aug 2019 11:44 AM GMT

73-வது சுதந்திர தினம் - முக்கிய ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு...

73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு விமான நிலையத்திற்கு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
12 Aug 2019 10:27 AM GMT

சுதந்திர தினத்தை முன்னிட்டு விமான நிலையத்திற்கு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சுதந்திர தின அணிவகுப்பு - போலீசார் ஒத்திகை
8 Aug 2019 7:57 AM GMT

சுதந்திர தின அணிவகுப்பு - போலீசார் ஒத்திகை

சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

64 வருடங்கள் பழமையான காந்தி பூங்கா : பராமரிக்கப்படாமல் பழுதடைந்து வரும் நிலை
6 Jun 2019 10:07 AM GMT

64 வருடங்கள் பழமையான காந்தி பூங்கா : பராமரிக்கப்படாமல் பழுதடைந்து வரும் நிலை

ஏற்காட்டில் உள்ள பழமையான காந்தி பூங்கா, பராமரிக்கப்படாமல் பழுதடைந்து வரும் நிலையில், பூங்காவை சீரமைக்க மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ராமர் பிள்ளை விவகாரத்தில் ஆதாரபூர்வமான தகவல் இருந்தால் அரசிடம் பேசலாம் - பொன்.ராதாகிருஷ்ணன்
8 Dec 2018 8:29 AM GMT

ராமர் பிள்ளை விவகாரத்தில் ஆதாரபூர்வமான தகவல் இருந்தால் அரசிடம் பேசலாம் - பொன்.ராதாகிருஷ்ணன்

ராமர் பிள்ளையின் மூலிகை பெட்ரோல் விவகாரத்தில் ஆதாரபூர்வமாக தகவல் இருந்தால் மத்திய அரசிடம் பேசலாம் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தேச தந்தை காந்தி அல்ல, அம்பேத்கர் தான்  - இயக்குனர்  பா.ரஞ்சித்
7 Dec 2018 1:41 AM GMT

"இந்தியாவின் தேச தந்தை காந்தி அல்ல, அம்பேத்கர் தான் " - இயக்குனர் பா.ரஞ்சித்

"சமூக ஒற்றுமைக்காக பாடுபட்டவர், அம்பேத்கர்"

இந்தியாவை சுரண்டிய ஆங்கிலேயர்கள் : சுரண்டப்பட்ட செல்வவளம் எவ்வளவு தெரியுமா?
24 Nov 2018 6:33 AM GMT

இந்தியாவை சுரண்டிய ஆங்கிலேயர்கள் : சுரண்டப்பட்ட செல்வவளம் எவ்வளவு தெரியுமா?

இந்திய பொருளாதார நிபுணர் Utsa Patnaik வெளியிட்ட ஆய்வறிக்கையின் வரலாற்றுப் பின்னணியைப் பதிவு செய்கிறது இந்த தொகுப்பு

அமெரிக்காவில் இந்திய சுதந்திர தின விழா : சிறப்பு அழைப்பாளராக கமல்ஹாசன் பங்கேற்பு
20 Aug 2018 9:36 AM GMT

அமெரிக்காவில் இந்திய சுதந்திர தின விழா : சிறப்பு அழைப்பாளராக கமல்ஹாசன் பங்கேற்பு

அமெரிக்காவில் நடைபெற்ற இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டார்.