ஜம்மு காஷ்மீரில் சுதந்திர தினத்தையொட்டி சிறப்பு ஏற்பாடுகள்

73வது சுதந்திர தினம் நாடு முழுவதும் நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
ஜம்மு காஷ்மீரில் சுதந்திர தினத்தையொட்டி சிறப்பு ஏற்பாடுகள்
x
73வது சுதந்திர தினம் நாடு முழுவதும் நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியேற்ற உள்ளார், அண்மையில் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வழக்கத்திற்கு மாறாக இந்தாண்டு சுதந்திர தின விழாவை மிக சிறப்பாக கொண்டாட, மத்திய அரசு பிரத்தேயக ஏற்பாடுகளை செய்து வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்