நீங்கள் தேடியது "Independence Day"

225வது சுதந்திர தினத்தை கொண்டாடும் அமெரிக்கா - நாடே வண்ணமயமாகும் நாள்
4 July 2021 2:56 AM GMT

225வது சுதந்திர தினத்தை கொண்டாடும் அமெரிக்கா - நாடே வண்ணமயமாகும் நாள்

உலக ஏகாதிபத்திய நாடாக திகழும் அமெரிக்கா, தனது 225ஆவது சுதந்திர தினத்தை இன்று கொண்டாடுகிறது.

இலங்கை சுதந்திர தினம் : கரிநாள் என ஆவேசம் - ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் நடத்த முடிவு
28 Jan 2021 11:25 AM GMT

இலங்கை சுதந்திர தினம் : கரிநாள் என ஆவேசம் - ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் நடத்த முடிவு

காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களை மீட்கக் கோரி, இலங்கை சுதந்திர தினமான வரும் 4 ஆம் தேதியை கரிநாளாக அனுசரிக்க உள்ளதாக அந்நாட்டு தமிழர் அமைப்பு அறிவித்துள்ளது.

பாதுகாப்பு துறை தொடர்பான தயாரிப்புகளை அதிகப்படுத்த வேண்டும்- பிரதமர் மோடி
27 Aug 2020 1:36 PM GMT

பாதுகாப்பு துறை தொடர்பான தயாரிப்புகளை அதிகப்படுத்த வேண்டும்- பிரதமர் மோடி

ஆத்ம நிர்பர், திட்டத்தின் கீழ் பாதுகாப்பு தொடர்பான சாதனங்களை, தயாரிப்பது தொடர்பான கருத்தரங்கில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

பட்டியல் இன ஊராட்சி மன்ற தலைவி சுதந்திர தினத்தன்று கொடி ஏற்ற விடாமல் தடுத்த சம்பவம் - ஊராட்சி செயலாளர் சசிக்குமார் பணியிடை  நீக்கம்
20 Aug 2020 4:59 AM GMT

பட்டியல் இன ஊராட்சி மன்ற தலைவி சுதந்திர தினத்தன்று கொடி ஏற்ற விடாமல் தடுத்த சம்பவம் - ஊராட்சி செயலாளர் சசிக்குமார் பணியிடை நீக்கம்

கும்மிடிப்பூண்டி அருகே பட்டியல் இன ஊராட்சி மன்ற தலைவியை கொடி ஏற்ற எதிர்ப்பு தெரிவித்த சம்பவத்தில் ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கொடி கம்பத்தை தொட்டு வணங்கிய மூதாட்டி - சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வீடியோ
17 Aug 2020 6:42 AM GMT

கொடி கம்பத்தை தொட்டு வணங்கிய மூதாட்டி - சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வீடியோ

சுதந்திர தினத்தின் போது, தேசிய கொடி கம்பத்தை தொட்டு வணங்கிய மூதாட்டியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தேசிய கொடிக்கு மரியாதை செலுத்திய கும்கி யானைகள்
15 Aug 2020 1:58 PM GMT

தேசிய கொடிக்கு மரியாதை செலுத்திய கும்கி யானைகள்

ஊட்டி அருகே உள்ள முதுமலை தெப்பக்குளம் யானைகள் முகாமில் 74வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

தேமுதிக சார்பில் சுதந்திர தின விழா - தேசியக் கொடி ஏற்றி வைத்தார் சுதீஷ்
15 Aug 2020 10:48 AM GMT

தேமுதிக சார்பில் சுதந்திர தின விழா - தேசியக் கொடி ஏற்றி வைத்தார் சுதீஷ்

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.

சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
15 Aug 2020 8:48 AM GMT

சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடியேற்றினார்.

முதலமைச்சரிடம் விருது பெற்ற தமிழகத்தின் முதல் சிறப்பு பூங்கா...
18 Aug 2019 12:29 PM GMT

முதலமைச்சரிடம் விருது பெற்ற தமிழகத்தின் முதல் சிறப்பு பூங்கா...

மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் சிறப்பு குழந்தைகளுக்காக சென்னையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட தமிழகத்தின் முதல் பூங்கா, சுதந்திர நாளில் நல் ஆளுமைக்கான விருதை தட்டி சென்றது.