நீங்கள் தேடியது "Jammu and Kashmir Issue"

ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் முதலைக் கண்ணீர் - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
13 Oct 2019 10:42 AM GMT

ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் முதலைக் கண்ணீர் - பிரதமர் மோடி குற்றச்சாட்டு

ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள், முதலைக்கண்ணீர் வடிப்பதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

பாகிஸ்தான் மீது போர் தொடுக்க விரும்பினார் மன்மோகன் சிங் - இங்கிலாந்து முன்னாள் பிரதமர் வெளியிட்ட புதிய தகவல்
20 Sep 2019 3:09 AM GMT

பாகிஸ்தான் மீது போர் தொடுக்க விரும்பினார் மன்மோகன் சிங் - இங்கிலாந்து முன்னாள் பிரதமர் வெளியிட்ட புதிய தகவல்

மும்பை தாக்குதல் போல இந்தியாவில் மீண்டும் ஒரு தாக்குதல் நடத்தப்பட்டால் பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டி இருக்கும் என அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் கூறியதாக இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டேவிட் மேகரூன் தெரிவித்துள்ளார்.

அண்ணா கூறிய கருத்தை தான் ரஜினி தற்போது கூறியுள்ளார் - அமைச்சர் செல்லூர் ராஜூ
16 Aug 2019 9:59 AM GMT

அண்ணா கூறிய கருத்தை தான் ரஜினி தற்போது கூறியுள்ளார் - அமைச்சர் செல்லூர் ராஜூ

நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஒற்றுமை தொடர்பாக நடிகர் ரஜினி கூறியுள்ள கருத்தை வரவேற்பதாக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

நாட்டின் 73 வது சுதந்திர தின விழா : ரஷிய அதிபர் புதின் வாழ்த்து கடிதம்
15 Aug 2019 8:38 AM GMT

நாட்டின் 73 வது சுதந்திர தின விழா : ரஷிய அதிபர் புதின் வாழ்த்து கடிதம்

இந்தியாவின் 73 வது சுதந்திர தினத்திற்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காந்தி நினைவிடத்தில் பிரதமர் அஞ்சலி
15 Aug 2019 8:32 AM GMT

காந்தி நினைவிடத்தில் பிரதமர் அஞ்சலி

செங்கோட்டை செல்வதற்கு முன் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

டெல்லி : பாரம்பரிய உடையில் தமிழக பார்வையாளர்கள்
15 Aug 2019 8:28 AM GMT

டெல்லி : பாரம்பரிய உடையில் தமிழக பார்வையாளர்கள்

டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், தமிழ்நாடு மாநில பாரம்பரிய உடையில் பார்வையாளர்கள் பங்கேற்க ஏற்பாடு செய்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.

ஜம்மு - காஷ்மீரில் 73 வது சுதந்திர தின விழா : ஆளுநர் சத்யபால் மாலிக் கொடியேற்றினார்
15 Aug 2019 7:44 AM GMT

ஜம்மு - காஷ்மீரில் 73 வது சுதந்திர தின விழா : ஆளுநர் சத்யபால் மாலிக் கொடியேற்றினார்

நாட்டின் 73 வது சுதந்திர தினத்தை ஒட்டி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆளுநர் சத்யபால் மாலிக் தேசிய கொடியேற்றினார்.

நெல்லை தம்பதிக்கு அதீத துணிவிற்கான சிறப்பு விருது வழங்கிய முதலமைச்சர்
15 Aug 2019 7:39 AM GMT

நெல்லை தம்பதிக்கு அதீத துணிவிற்கான சிறப்பு விருது வழங்கிய முதலமைச்சர்

சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற விழாவில், பல்வேறு பிரிவுகளில் சாதனை படைத்தவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுகளை வழங்கினார்.

சிறப்பாக செயல்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு விருது...
15 Aug 2019 7:35 AM GMT

சிறப்பாக செயல்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு விருது...

தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுகளை வழங்கினார்.

முதலமைச்சர் நல் ஆளுமை விருதுகள் : அமைச்சர்கள் வேலுமணி, கே.சி. வீரமணிக்கு வழங்கப்பட்டது
15 Aug 2019 7:30 AM GMT

முதலமைச்சர் நல் ஆளுமை விருதுகள் : அமைச்சர்கள் வேலுமணி, கே.சி. வீரமணிக்கு வழங்கப்பட்டது

சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற விழாவில் பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு முதலமைச்சர் நல்ஆளுமை விருதுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

வேலூர் மாவட்டம் 3ஆக பிரிக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி
15 Aug 2019 7:26 AM GMT

"வேலூர் மாவட்டம் 3ஆக பிரிக்கப்படும்" - முதலமைச்சர் பழனிசாமி

சுதந்திர தின உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகியவற்றை தலைமையிடமாகக் கொண்டு மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட உள்ளது என்றார்.

கோட்டையில் கொடியேற்றினார் முதலமைச்சர் பழனிசாமி
15 Aug 2019 5:35 AM GMT

கோட்டையில் கொடியேற்றினார் முதலமைச்சர் பழனிசாமி

வேலூர் 3 மாவட்டங்களாக பிரிக்கப்படும் என சுதந்திர தின உரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.