ஜம்மு - காஷ்மீரில் 73 வது சுதந்திர தின விழா : ஆளுநர் சத்யபால் மாலிக் கொடியேற்றினார்

நாட்டின் 73 வது சுதந்திர தினத்தை ஒட்டி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆளுநர் சத்யபால் மாலிக் தேசிய கொடியேற்றினார்.
ஜம்மு - காஷ்மீரில் 73 வது சுதந்திர தின விழா : ஆளுநர் சத்யபால் மாலிக் கொடியேற்றினார்
x
நாட்டின் 73 வது சுதந்திர தினத்தை ஒட்டி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆளுநர் சத்யபால் மாலிக் தேசிய கொடியேற்றினார். ஷெர் இ கஷ்மீர், அரங்கில் நடைபெற்ற இந்த சுதந்திர தின விழாவில் கொடியேற்றிய பின்னர், ஆளுநர் சத்யபால் மாலிக் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து என்பது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க முடிவு என்றார். அது மட்டுமல்லாமல், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் மக்களின் வளர்ச்சிக்கான கதவுகள், திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பின்னர் ராணுவ அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்