நீங்கள் தேடியது "Sathyapal Malik"

பிரதமர் விருப்பம் : ஜம்மு ஆளுநர் சத்யபால் மாலிக் தகவல்
15 Sept 2019 8:26 AM IST

பிரதமர் விருப்பம் : ஜம்மு ஆளுநர் சத்யபால் மாலிக் தகவல்

ஆளுநராக பதவியேற்க இங்கு வரும் முன்பு ஜம்மு-காஷ்மீரை வளர்ச்சி அடைந்ததாக மாற்ற வேண்டும் என்று தம்மிடம் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்ததாக அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் கூறினார்.

நாட்டின் 73 வது சுதந்திர தின விழா : ரஷிய அதிபர் புதின் வாழ்த்து கடிதம்
15 Aug 2019 2:08 PM IST

நாட்டின் 73 வது சுதந்திர தின விழா : ரஷிய அதிபர் புதின் வாழ்த்து கடிதம்

இந்தியாவின் 73 வது சுதந்திர தினத்திற்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காந்தி நினைவிடத்தில் பிரதமர் அஞ்சலி
15 Aug 2019 2:02 PM IST

காந்தி நினைவிடத்தில் பிரதமர் அஞ்சலி

செங்கோட்டை செல்வதற்கு முன் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

டெல்லி : பாரம்பரிய உடையில் தமிழக பார்வையாளர்கள்
15 Aug 2019 1:58 PM IST

டெல்லி : பாரம்பரிய உடையில் தமிழக பார்வையாளர்கள்

டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், தமிழ்நாடு மாநில பாரம்பரிய உடையில் பார்வையாளர்கள் பங்கேற்க ஏற்பாடு செய்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.

ஜம்மு - காஷ்மீரில் 73 வது சுதந்திர தின விழா : ஆளுநர் சத்யபால் மாலிக் கொடியேற்றினார்
15 Aug 2019 1:14 PM IST

ஜம்மு - காஷ்மீரில் 73 வது சுதந்திர தின விழா : ஆளுநர் சத்யபால் மாலிக் கொடியேற்றினார்

நாட்டின் 73 வது சுதந்திர தினத்தை ஒட்டி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆளுநர் சத்யபால் மாலிக் தேசிய கொடியேற்றினார்.

காஷ்மீர் ஆளுநரின் அழைப்பு நேர்மையானது அல்ல - ப.சிதம்பரம்
14 Aug 2019 1:10 PM IST

"காஷ்மீர் ஆளுநரின் அழைப்பு நேர்மையானது அல்ல" - ப.சிதம்பரம்

காங்கிர​ஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு, ஜம்முகாஷ்மீர் மாநில ஆளுநர் விடுத்த அழைப்பு நேர்மையானது அல்ல, அரசாங்க பிரச்சாரத்தின் ஒரு கருவி என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.