நாட்டின் 73 வது சுதந்திர தின விழா : ரஷிய அதிபர் புதின் வாழ்த்து கடிதம்

இந்தியாவின் 73 வது சுதந்திர தினத்திற்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாட்டின் 73 வது சுதந்திர தின விழா : ரஷிய அதிபர் புதின் வாழ்த்து கடிதம்
x
இந்தியாவின் 73 வது சுதந்திர தினத்திற்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடிக்கு அவர் எழுதிய கடிதத்தில், இந்தியா ரஷ்யா இடையேயான, நட்புறவை வலுப்படுத்தும் வகையில், பல்வேறு துறைகளில் இணைந்து பணியாற்றுவோம் என உறுதி கூறியுள்ளார். மேலும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடிக்கு சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாகவும் கடிதத்தில் ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்