நீங்கள் தேடியது "Mahatma Gandhi"
14 March 2024 10:06 AM GMT
"24.21 லட்சம் குடும்பங்களுக்கு வழங்க வேண்டிய ஊதியம்" - முதல்வர் ஸ்டாலின் முக்கிய கடிதம்
20 May 2023 3:53 AM GMT
ஜப்பான் சென்ற பிரதமர் மோடி.. மகாத்மா காந்தி சிலையை திறந்து வைத்தார்
2 May 2023 10:55 AM GMT
மகாத்மா காந்தியின் பேரன் அருண் காந்தி காலமானார்
30 Jan 2023 6:26 AM GMT
நீங்களும் வாங்க..!! காந்தியடிகளின் புகைப்பட கண்காட்சியில்.. ஆளுநர் ஆர்.என்.ரவி செய்த செயல்
30 Jan 2023 5:53 AM GMT
காந்தியின் உருவ படத்திற்கு ஆளுநர், முதல்வர் மலர்தூவி மரியாதை
23 Aug 2020 3:18 AM GMT
இங்கிலாந்தில் ரூ.2.5 கோடிக்கு ஏலம் போன காந்தியின் கண்ணாடி
இங்கிலாந்தில் காந்தியடிகளின் மூக்குக்கண்ணாடி சுமார் இரண்டரை கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது.
30 Jan 2020 10:02 AM GMT
காந்தி நினைவு தினம்: அரசு ஊழியர்கள் உறுதி மொழி ஏற்பு - முதலமைச்சர், துணை முதலமைச்சர் பங்கேற்பு
சென்னை தலைமைச்செயலகத்தில், மகாத்மா காந்தி நினைவுதினத்தையொட்டி முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் அரசு ஊழியர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
23 Jan 2020 2:06 PM GMT
ஆளுநர் மாளிகையில் சுபாஷ் சந்திரபோஸ் சிலை திறப்பு - வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 124ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை ஆளுநர் மாளிகையில் அவரது உருவ சிலையை குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.
18 Jan 2020 5:34 AM GMT
மகாத்மா காந்திக்கு பாரத ரத்னா விருது - மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு
மகாத்மா காந்திக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
28 Nov 2019 8:56 AM GMT
கோட்சே விவகாரம் : பாஜக எம்.பி பிரக்யா தாக்கூர் நீக்கம்
நாடாளுமன்ற பாதுகாப்பு ஆலோசனை குழுவில் இருந்து பாஜக பெண் எம்.பி பிரக்யா தாக்கூர் நீக்கப்பட்டுள்ளார்.
25 Nov 2019 8:58 PM GMT
"கிராமப்புற மக்களின் உழைப்புக்குரிய தொகையை வழங்கிட வேண்டும்" - மத்திய அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
தமிழகத்தில் மகாத்மா காந்தி பெயரிலான தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணிபுரிந்த கிராமப்புற மக்களின் உழைப்புக்குரிய தொகையை உடனே வழங்கிட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.