கோட்சே விவகாரம் : பாஜக எம்.பி பிரக்யா தாக்கூர் நீக்கம்

நாடாளுமன்ற பாதுகாப்பு ஆலோசனை குழுவில் இருந்து பாஜக பெண் எம்.பி பிரக்யா தாக்கூர் நீக்கப்பட்டுள்ளார்.
கோட்சே விவகாரம் : பாஜக எம்.பி பிரக்யா தாக்கூர் நீக்கம்
x
நாடாளுமன்ற பாதுகாப்பு ஆலோசனை குழுவில் இருந்து பாஜக பெண் எம்.பி பிரக்யா தாக்கூர் நீக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டுள்ளார். நேற்று மக்களவையில் கோட்சே ஒரு தேச பக்தர் என பிரக்யா தாக்கூர் பேசியது பெரும் சர்ச்சையை உருவாக்கியது. இந்நிலையில் அவரை பாதுகாப்பு ஆலோசனை குழுவில் இருந்து நீக்குவதாக அறிவித்த ஜே.பி.நட்டா, பிரக்யா தாக்கூரின், கோட்சே குறித்து சர்ச்சை கருத்துக்கும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்