நீங்கள் தேடியது "Jagat Prakash Nadda"

பாஜகவில் இணைந்தார் நடிகை நமீதா:எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிடுவேன்- நமீதா
30 Nov 2019 8:36 PM GMT

பாஜகவில் இணைந்தார் நடிகை நமீதா:"எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிடுவேன்"- நமீதா

குழந்தைகள் கல்வி, பெண்கள் நலன் உள்ளிட்ட மோடி அரசின் திட்டங்களால் கவரப்பட்டு பாஜகவில் இணைந்ததாக நடிகை நமீதா தெரிவித்துள்ளார்.

கோட்சே விவகாரம் : பாஜக எம்.பி பிரக்யா தாக்கூர் நீக்கம்
28 Nov 2019 8:56 AM GMT

கோட்சே விவகாரம் : பாஜக எம்.பி பிரக்யா தாக்கூர் நீக்கம்

நாடாளுமன்ற பாதுகாப்பு ஆலோசனை குழுவில் இருந்து பாஜக பெண் எம்.பி பிரக்யா தாக்கூர் நீக்கப்பட்டுள்ளார்.

அரசியல் சாசன பிரிவு 370 தற்காலிகமானதே : பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் ஜே.பி. நட்டா தகவல்
1 Oct 2019 10:21 AM GMT

அரசியல் சாசன பிரிவு 370 தற்காலிகமானதே : பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் ஜே.பி. நட்டா தகவல்

அரசியல் சாசன பிரிவு 370 தற்காலிகமானது மற்றும் மாற்றத்திற்கு உட்பட்டது என பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக சுமார் 1,200 கோடி செலவிடப்பட உள்ளது - அமைச்சர் ஜே.பி.நட்டா
12 Oct 2018 2:06 AM GMT

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக சுமார் 1,200 கோடி செலவிடப்பட உள்ளது - அமைச்சர் ஜே.பி.நட்டா

ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.