பாஜகவில் இணைந்தார் நடிகை நமீதா:"எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிடுவேன்"- நமீதா

குழந்தைகள் கல்வி, பெண்கள் நலன் உள்ளிட்ட மோடி அரசின் திட்டங்களால் கவரப்பட்டு பாஜகவில் இணைந்ததாக நடிகை நமீதா தெரிவித்துள்ளார்.
x
குழந்தைகள் கல்வி, பெண்கள் நலன் உள்ளிட்ட மோடி அரசின் திட்டங்களால் கவரப்பட்டு பாஜகவில் இணைந்ததாக நடிகை நமீதா தெரிவித்துள்ளார். சென்னையில் பாஜக தேசிய செயல்தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் தன்னை இணைத்து கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,  எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிடுவேன் என்றும் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்