நீங்கள் தேடியது "BJP Party"

தேர்வு குறித்து மாணவர்களுடன் பிரதமர் மோடி உரையாடல்
20 Jan 2020 8:52 AM GMT

தேர்வு குறித்து மாணவர்களுடன் பிரதமர் மோடி உரையாடல்

தோல்வியில் இருந்து வெற்றிக்கான பாடத்தை கற்று கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

நெல்லை கண்ணனை மீது குண்டர் சட்டம் : புதுச்சேரி பாஜக வர்த்தக அணியினர் வலியுறுத்தல்
1 Jan 2020 10:36 PM GMT

"நெல்லை கண்ணனை மீது குண்டர் சட்டம்" : புதுச்சேரி பாஜக வர்த்தக அணியினர் வலியுறுத்தல்

பிரதமர், உள்துறை அமைச்சர் குறித்து சர்சையாக பேசியதாக நெல்லை கண்ணன் மீது, நடவடிக்கை எடுக்கக்கோரி, புதுச்சேரி பாஜக வர்த்தக அணியினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

பாஜகவில் இணைந்தார் நடிகை நமீதா:எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிடுவேன்- நமீதா
30 Nov 2019 8:36 PM GMT

பாஜகவில் இணைந்தார் நடிகை நமீதா:"எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிடுவேன்"- நமீதா

குழந்தைகள் கல்வி, பெண்கள் நலன் உள்ளிட்ட மோடி அரசின் திட்டங்களால் கவரப்பட்டு பாஜகவில் இணைந்ததாக நடிகை நமீதா தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் தேர்தல் : தமிழ் வாக்காளர்களின் மனநிலை என்ன?
3 Dec 2018 7:40 AM GMT

ராஜஸ்தான் தேர்தல் : தமிழ் வாக்காளர்களின் மனநிலை என்ன?

ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் 7ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது.

ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் விவகாரம் - ஐ.ஜி. செங்கதிர்  விளக்கம்
1 Dec 2018 4:56 AM GMT

ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் விவகாரம் - ஐ.ஜி. செங்கதிர் விளக்கம்

"தமிழக தேர்தல் களத்தில் சினிமா ஆதிக்கம்"

மத்திய பிரதேசத்தில் அமித்ஷா தேர்தல் பிரசாரம்
23 Nov 2018 4:20 PM GMT

மத்திய பிரதேசத்தில் அமித்ஷா தேர்தல் பிரசாரம்

230 தொகுதிகள் கொண்ட மத்திய பிரதேச தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

தொழிற்சாலைகளை மூடினால் வேலை வாய்ப்பு பாதிக்கும் - பொன். ராதாகிருஷ்ணன்
14 Jun 2018 10:43 AM GMT

"தொழிற்சாலைகளை மூடினால் வேலை வாய்ப்பு பாதிக்கும் - பொன். ராதாகிருஷ்ணன்

"தொழிற்சாலைகளை மூடினால் வேலை வாய்ப்பு பாதிக்கும், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்" - பொன். ராதாகிருஷ்ணன்