"தொழிற்சாலைகளை மூடினால் வேலை வாய்ப்பு பாதிக்கும் - பொன். ராதாகிருஷ்ணன்

"தொழிற்சாலைகளை மூடினால் வேலை வாய்ப்பு பாதிக்கும், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்" - பொன். ராதாகிருஷ்ணன்
தொழிற்சாலைகளை மூடினால் வேலை வாய்ப்பு பாதிக்கும் - பொன். ராதாகிருஷ்ணன்
x
தொழிற்சாலைகளை மூடினால் வேலை வாய்ப்பு குறையும் என்பதோடு,   தமிழகத்தின் முன்னேற்றம் தடைபடும் என மத்திய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அவர் தமிழ்நாடு முன்னேற்றம் அடைய கூடாது என்று சில அமைப்புகள் செயல்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்