நீங்கள் தேடியது "radha ravi"

பெரிய ஹீரோக்களுக்கு பிரச்சனை வரும் - பகீர் கிளப்பிய ராதாரவி
10 Jun 2022 2:52 AM GMT

"பெரிய ஹீரோக்களுக்கு பிரச்சனை வரும்" - பகீர் கிளப்பிய ராதாரவி

ஓடிடி-யால் ஒரு கட்டத்திற்கு மேல் பெரிய ஹீரோக்களுக்கு பிரச்சனை ஏற்படும் எனவும், அவர்களின் சம்பளத்தை ஓடிடி தீர்மானிக்கும் எனவும் நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.