"ஜூடோ ரத்தினத்தின் மறைவு பேரதிர்ச்சி.." - சோகத்தில் மூழ்கிய பிரபலங்கள்... | Rajinikanth | Radha Ravi

x

எஸ்.பி.முத்துராமன், இயக்குநர், ஜூடோ ரத்தினத்தின் மறைவு மிகப்பெரிய இழப்பு, எனது வெற்றி, ரஜினி, கமல் வெற்றிக்கு வித்திட்டவர், சண்டை பயிற்சியில் புதுமையை புகுத்தியவர் ஜூடோ ரத்தினம், குடும்பத்தில் உறுப்பினரை இழந்த துயரத்தில் உள்ளோம்


Next Story

மேலும் செய்திகள்