"மோடியும், அமித்ஷாவும் 300 எம்ஜிஆருக்கு சமம்" - பாஜக கண்டன கூட்டத்தில் ராதாரவி பேச்சு

மோடியும் அமித்ஷாவும் 200 கருணாநிதி ஜெயலலிதா மற்றும் 300 எம்ஜிஆருக்கு சமம் என நடிகர் ராதாரவி கூறியுள்ளார்.
x
மோடியும், அமித்ஷாவும் 200 கருணாநிதி, ஜெயலலிதா மற்றும் 300 எம்ஜிஆருக்கு சமம் என நடிகர் ராதாரவி கூறியுள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற பா.ஜ.க. பேரணியில் பங்கேற்ற அவர், இதனை தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்