குடியுரிமை சட்டத் திருத்தத்தை ஆதரித்து பா.ஜ.க. பேரணி

குடியுரிமை சட்டத் திருத்தத்தை ஆதரித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பா.ஜ.க.வினர் பேரணி நடத்தினார்கள்.
x
குடியுரிமை சட்டத் திருத்தத்தை ஆதரித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பா.ஜ.க.வினர் பேரணி  நடத்தினார்கள்.  சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்தப் பேரணியில் இல.கனேசன், நடிகர் ராதாரவி உள்ளிட்ட 500 பேர் பங்கேற்றனர். இதே போன்று கிருஷ்ணகிரி, தஞ்சை, மதுரை, சேலம், உள்ளிட்ட இடங்களில் பா.ஜ.க.வினர் பேரணி நடத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்