தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக சுமார் 1,200 கோடி செலவிடப்பட உள்ளது - அமைச்சர் ஜே.பி.நட்டா

ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக சுமார் 1,200 கோடி செலவிடப்பட உள்ளது - அமைச்சர் ஜே.பி.நட்டா
x
ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளதாகவும், அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் கலந்துக்கொள்வார் எனவும் கூறினார். தமிழக மக்கள் பயனடையும் வகையில் தமிழக அரசுடன் கை கோர்த்து அனைத்து சுகாதார திட்டங்களையும் செயல்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்