பாகிஸ்தான் மீது போர் தொடுக்க விரும்பினார் மன்மோகன் சிங் - இங்கிலாந்து முன்னாள் பிரதமர் வெளியிட்ட புதிய தகவல்

மும்பை தாக்குதல் போல இந்தியாவில் மீண்டும் ஒரு தாக்குதல் நடத்தப்பட்டால் பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டி இருக்கும் என அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் கூறியதாக இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டேவிட் மேகரூன் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் மீது போர் தொடுக்க விரும்பினார் மன்மோகன் சிங் - இங்கிலாந்து முன்னாள் பிரதமர் வெளியிட்ட புதிய தகவல்
x
மும்பை தாக்குதல் போல இந்தியாவில் மீண்டும் ஒரு தாக்குதல் நடத்தப்பட்டால், பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டி இருக்கும் என அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் கூறியதாக இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டேவிட் மேகரூன் தெரிவித்துள்ளார். தனது அரசியல் வாழ்க்கை குறித்த நினைவுகளை பார் த ரெக்கார்டு என்ற புத்தகமாக, வெளியிட்டுள்ள டேவிட் கேமரூன், அதில் இந்த தகவலை பதிவு செய்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்